#சற்றுமுன் || தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை.! - Seithipunal
Seithipunal


9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தும், சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசனை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அரசாணையில் படி,

* சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர்(பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN GOVT ORDER 2022 JAN 17


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->