சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை!! - Seithipunal
Seithipunal


நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக 4 மாவட்டங்களுக்கு, 244 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கடந்த பட்ஜெட் தாக்கலின் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக நீர்தேக்கம், கால்வாய் அமைத்தல் போன்றவற்றுக்காக 284 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிகமாக வெல்ல பாதிப்பு நேரக்கூடிய இடங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளுக்காக 244 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு வெள்ளதடுப்பு பணிகளுக்காக 100 கோடி ரூபாயை  தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt 224 crores fund for flood prevention work


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->