உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் கூடும் சட்டப்பேரவை.. தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்து, ஆறு மாதத்திற்குள் அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்பது விதியாகும். 

இறுதியாக கடந்த ஜூலை 20ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றது. எனவே ஜனவரி 20-க்குள் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவேண்டும். 

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn assembly meeting for jan 6


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->