கொரோனா வைரஸ் எதிரொலி... சட்டசபையில் ஏற்பட்ட மாற்றம்... தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கொரோனா பிரச்சினை தலைதூக்கியுள்ளதால் சபையை தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டு, பின்னர் நடத்தலாம் என்பது திமுக மற்றும் அவர்களின்  கூட்டணி கட்சிகளின் சட்டசபையில் வலியுறுத்தி வந்தனர்.

காலை- மாலை என இரண்டு வேளை சபையை நடத்தி இம்மாதத்திற்குள் சபையை முடிக்கலாம். பாராளுமன்றமே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சட்டசபையை நடத்துவது தவறில்லை  என்பது ஆளும்கட்சி தரப்பு தெரிவிக்க கூறப்பட்ட்டது.

அப்படி நடத்தினால் நாங்கள் அவையை புறக்கணிப்போம் என்பது திமுகவினர் கூறிவந்தனர்.

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 31ஆம் தேதியுடன்  முடிக்க முடிவு செய்து சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn assembly end for march 31


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->