அது முதல்வர் முக ஸ்டாலின் இல்லை.! வேற முதல்வர்.! தட்டச்சில் வந்த பெரும் குழப்பம்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் வர இருப்பதாக வெளியான கடிதம் தவறாக தட்டச்சு செய்யப்பட்டது என்று அக் கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘‘தமிழக முதல்வர் 8.5.2021 (நேற்று) அன்று திருவாரூருக்கு வருவதால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் உரிய சீருடையில் வர வேண்டும். தேவையான விவரங்கள் மற்றும் அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஊழியர்கள் சரிவர பணிக்கு வராமல் இருப்பதைக் கண்டிக்கும் விதமாக, முதல்வர் வரக்கூடும் என தட்டச்சு செய்ய சொன்னதை ஊழியர்கள் தவறுதலாக தட்டச்சு செய்தது விட்டனர் என்று அந்த கல்லூரியின் முதல்வர் தெரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvarur medical collage some issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->