தடம் தெரியாமல் போன திருமா? அடங்கி போனது ஆட்டம்.!! உடைகிறதா பானை.!! கொந்தளிப்பில் சிதம்பரம்.!! - Seithipunal
Seithipunal


17வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குபதிவு வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுறும் புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும், 19 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 

சிதம்பரம் மக்களவை தொகுதியில், திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் திருமாவளவன் 5 வது முறையாக போட்டியிடுகிறார். தற்போதைய சூழ்நிலையில், அந்த தொகுதியின் மக்கள் மனநிலை என்ன என்ற விசாரித்ததில் மக்கள் கூறியது, கடந்த காலங்களில் இந்து கடவுளை ஐயப்பனை ஆணும் ஆணும் புணர்ந்து பிறந்த ஒருவனை வழிபடுவபர்களின் மூடத்தனத்தை ஒழிக்க வேண்டும். சரக்கு, மிடுக்கு மாற்று சாதிகளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது போன்ற அவரின் செயலால், திருமாவளவனுக்கு சாதகம் என்பது எங்கே என்று தேடக்கூடிய நிலை தான் உள்ளது. 

திருமாவளவனை 2009 ஆம் ஆண்டு அனைத்து சமூக மக்களும் ஆதரவு கொடுத்து வாக்களித்து  MP ஆக வெற்றிபெறச் செய்தனர். ஆனால் அதற்குப் பின் அங்கு வாழும் மக்களிடையே எப்பொழுதும் இல்லாத வகையிலான முட்டல் மோதல்கள் உருவானது. இதனை  கவனத்தில் கொண்ட பொதுமக்கள் இனிமேல் எக்காலத்திலும் திருமாவளவன் சிதம்பரத்தில் நிற்ககூடாது என எண்ணி அதற்கடுத்த இரண்டு தேர்தல்களிலும் திருமாவளவனை புறக்கணித்தனர். 

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் திருமாவளவனை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். சாதிய வேற்றுமை பார்க்கப்பட்ட காலத்தில் கூட பிற சாதியினருடன் நாங்கள் இணக்கமாக தான் இருந்தோம், ஆனால் இன்று திருமாவளவனை பின்பற்றும் இளைஞர்களால் வேற்றுமை அதிகரித்து வேறுபாடு தான் அதிகரித்து உள்ளது. அவர் இங்கே வெற்றி பெற்றால் எங்கள் சமுதாயம் மற்ற சமுதாயங்களால் பிரித்து பார்க்கும் நிலை அதிகமாகும் எனவும் அச்சப்படுகின்றனர். 

இதனையெல்லாம் தாண்டி அவரை நாங்கள் வெற்றி பெற வைத்தாலும், சிதம்பரம் பகுதியை தாண்டி வேறு எங்கும் திருமாவளவனை பிரச்சாரம் கூட செய்ய விடாமல் பல நெருக்கடிகளை திணித்துள்ள திமுகவின் ஸ்டாலின்  என்ன அதிகார பகிர்வை கொடுத்துவிட போகிறார் என்ற கேள்வியையும் வைக்கிறார்கள். 

எங்கள் இளைஞர்களை  அடங்கமறு, அத்துமீறு என கூறும் திருமாவளவன் திமுகவின் அடுக்குமுறைக்கு எதிராக அவரே எதுவுமே செய்ய முடியாத நிலையில், எங்களுக்கு எப்படி பேசுவார் எனவும் கேட்காமல் இல்லை. தன் சாதி மக்களின் ஆதரவோ இப்படி இருக்க மற்ற சமூக மக்களோ முற்றிலும் திருமாவளவனை வெறுக்கின்றனர். ஏனென்றால் பல மேடைகளில் மாற்று சமுதாயப் பெண்களை இழிவாகவும், சரக்கும் மிடுக்கும் எங்களிடமே உள்ளது என வசனங்களையும் பேசியது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். 

தொகுதியில் போட்டியிடும் விசிக கொடியோ அக்கட்சி தொண்டர்கள் கையில் மட்டும் தான் பறக்கிறது. இவர்களின் சாதிவெறியை காண்பிக்க ஒரே ஒரு சான்று பொது. திருமாவளவன் சாதி வெறி பிடித்தவர் என்பதெற்க்கும் இது ஒன்றே சான்று. சாதியை கையில் எடுத்தவனை இந்த தமிழ் சமூகம் ஓரங்கட்டும் என்பதற்கு கடந்த தேர்தல்களில் தோல்வியே அதற்கு சாட்சி. இந்த முறையும் இது தொடரும்'' என்று அந்த தொகுதி மக்கள் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruma may be down


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->