ஜனவரி 27 :தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் நாள்! தமிழிசை வெளியிட்ட செய்தி!! - Seithipunal
Seithipunal


வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக, நாடு முழுவதும் 100 இடங்களில் நடக்கும் பொதுகூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதில் ஒரு பகுதியாக மோடி தமிழகம் வர இருக்கிறார். 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார், அவரது வருகை தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்றார்.
  
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் கூட்டணி எடுபடாது, பாஜக தான் மெகா கூட்டணி அமைக்கும் என தெரிவித்தார். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai Soundrajan Press Meet


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal