அதிமுக எம்பியும், திமுக எம்பிகளும் சேர்ந்து செய்த செயல்.. டெல்லியை அதிரவைத்த சுவாரசிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மட்டும் தனியாக 300 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் கடந்த மே 30ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

நேற்று 17 வது நாடாளுமன்ற முதல் கூட்ட தொடர் தொடங்கியது. இதில் நேற்றும், இன்றும் புதிய எம்பிகள் பதவி பிரமாணம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் என்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த செயல் டெல்லியில் தமிழர் கொடியை பறக்கச் செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil nadu mps inauguration for tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->