#Breaking: பிரதமர் மோடிக்கு இப்போதே கொக்கி போட்ட ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி திமுக 159 இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், அதிமுக 75 இடங்களில் முன்னிலையில் வகித்து வருகிறது. இதனால் திமுக ஆட்சியை அமைக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், " தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காக நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் வாழ்த்துக்கள்." என்று மு.க ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

இதற்கு தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய நன்றியை  தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin thanks to pm modi for his wishes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->