இதுக்கப்புறமும் அரசியலுக்கு வரலைனா சரி வராது.! ரஜினி குறித்த போஸ்டரால் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் ஓட்டு போட்டா அது ரஜினிக்குதான் என்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பொதுமக்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ரசிகர்கள் அனைவரும் விரும்பும் ஒரே விஷயம் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வரவேற்பது வழக்கம். 

இந்த நிலையில் தற்போது திண்டுக்கல் பகுதியில் எங்களுடைய இறுதி நம்பிக்கை நீங்கள் மட்டும் தான் எங்கள் ஓட்டு உங்கள் ஒருவருக்கு மட்டும் தான். ஓட்டு அப்படின்னு போட்டாலே ரஜினிக்கு மட்டும்தான் என்று தெரிவித்து இருக்கின்றனர். தற்பொழுது இந்த போஸ்டர் காண புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini poster viral on dindukkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->