கட்சி தொடங்கும் ரஜினி.. முதல்வர் வேட்பாளர் யார்? ரஜினி எடுத்த முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ரஜினி கட்சி தொடங்கப் போவதாக கூறி வருகின்றனர்.

ரஜினி கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து ரஜினி தேர்தலை சந்திப்பர் என கூறப்படுகிறது. 

ரஜினிகாந்த் முதலமைச்சராக வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டு வரும், நிலையில் முதலமைச்சர் பதவியை ஏற்க ரஜினிகாந்த் விரும்பவில்லை என கூறப்படுகிறது. வேறு ஒருவரை முதலமைச்சராகி விட்டு பின்னால் இருந்து பணியாற்ற ரஜினிகாந்த் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் அவரது அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

இந்நிலையில் இதுவரை வீட்டு வாசலில் வைத்து செய்தியாளருக்கு பேட்டி அளித்து வந்த ரஜினிகாந்த், தற்போது அதை மாற்றில் மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளாராம். அப்போது தன்னுடைய நிலைப்பாட்டையும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini party cm candidate


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->