ஜெயலலிதாவாக முன்னணி தமிழ் நடிகை. பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கவுதம் வாசுதேவ் மேனன்!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணத்தை வெப் சீரிஸாக இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிவருகிறார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த வெப் சீரியஸ்க்கு  குயின் என பெயரிடப்பட்டுள்ளது, 18-30 வயதான கதாப்பாத்திரத்தை நடிகை அஞ்சனாவும் அதனை தொடர்ந்து ஜெயலலிதா ரோலில் படையப்பா புகழ் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஏற்று நடிக்கிறார்.

ஜெயலலிதா வழக்கை வரலாற்றை கொண்டு எடுக்கப்படும் படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் கௌதம்மேனன் திரை உலகில் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டம் சம்பாதித்து  வைத்து இருப்பவர். அவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்ட ரிலீஸ் எப்போ என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் குயின் போஸ்டர் வந்திருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

queen first look poster


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->