தினகரன் சிறைக்கு செல்வது உறுதி.. அமமுகவினருக்கு அதிர்ச்சி தரும் தகவல்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

அக்கூட்டத்தில் கர்நாடக மாநில முன்னாள் அதிமுக செயலாளர் புகழேந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியவை, எம்ஜிஆர் போட்ட தொப்பியை கொடுத்தவர் ஒரு இஸ்லாமிய அதிமுக தொண்டர் தான்.

அம்மா முதல் முறையாக பதவி ஏற்றபோது பதவி பிரமாணம் செய்து வைத்தவர் ஒரு முஸ்லிம் பெண் பெண் கவர்னர் தான். அம்மா ஜெயிலுக்கு போனதற்கு தினகரன் தான் காரணம். தினகரன் குடும்பத்தினர் 20,000 கோடி சொத்து வைத்துள்ளனர். 

விரைவில் தினகரன் சிறைக்கு செல்வது உறுதி. அரசியல் பிழைப்பிற்காக ஸ்டாலின் இஸ்லாமியர்களை தூண்டிவிடுகிறார் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pugazhendhi says ttv dinakaran jail


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->