திமுகவின் முன்னாள் முதலமைச்சர் காலமானார்!! கண்ணீர் வெள்ளத்தில் தொண்டர்கள்!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜானகிராமன். இவர் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக பதவி வகித்த இவர், நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியிலிருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக  தேர்வு செய்யப்பட்டவர். 

மேலும் 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதல்வராகவும் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜானகிராமன் சிகிச்சை பலனின்றி காலமானார். 

புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சரின் உடலுக்கு தற்போதைய முதல்வர் நாராயணசாமி  அஞ்சலி செலுத்தினார் மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry dmk janakiraman death


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal