நான் ''ராஜேந்திர பாலாஜிக்கு"  தான் என் ஓட்டு போடுவேன்-பொன் ராதாகிருஷ்ணன்.! - Seithipunal
Seithipunal


என்னுடைய ஓட்டு ராஜேந்திரபாலாஜிக்கே என முன்னாள மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பாஜக கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர்கள் எதிர்கருத்து தெரிவித்து வருவதாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ''என் ஓட்டு ராஜேந்திர பாலாஜிக்குதான்'' என பொன்ராதாகிருஷ்ணன் பதிலளித்தார.

மேலும், ரஜினி பெரியார் சர்ச்சை குறித்து பேசிய அவர், பெரியார் பற்றி நடிகர் ரஜினி தவறாக எதுவும் பேசவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தான் ரஜினி பேசியதை தேவை இல்லாமல் பெரிது படுத்துகின்றன. கன்னியாகுமரி, களியக்காவிளையில் சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து கூற மறுப்பது ஏன்? பாஜக கூட்டணி சேர்ந்தவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற அளவுக்கு கட்சியை உயர்த்தி இருக்கிறோம் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon radhakrisnan support minister rajendira balaji


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->