திமுகவின் பித்தலாட்டத்தை கிழித்தெடுத்த முன்னாள் எம்பி! திணறும் திமுக வட்டாரம்! - Seithipunal
Seithipunal


திமுக முஸ்லீம்களை திமுக தான் தூண்டிவிடுகிறது என்றும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவே இவ்வாறு செய்கிறார்கள் என்றும் பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில்  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது. 

Image result for pon radhakrishnan seithipunal

இந்த நிலையில், முஸ்லீம் மக்களின் எதிர்கொள்ளும் இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்து பேசியுள்ள பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் ”குடியுரிமை சட்டம் எந்த மக்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக இஸ்லாமிய மக்களை தூண்டிவிட்டு ஆங்காங்கே போராட்டங்களை ஏற்படுத்தி வருகிறது” என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon radhakrishnan about caa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->