#BigBreaking: பிரபல பின்னணி பாடகியின் மக்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிருஸ்துவ பாதிரியார்.! - Seithipunal
Seithipunal


சென்னை: பிரபல பின்னணி பாடகி ஒருவரின் 15 வயது மகளுக்கு, கிறிஸ்தவ பாதிரியார் ஹென்றி என்பவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னணி பாடகி யின் மகள் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோது, இந்த பாலியல் வன்கொடுமை நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கிறிஸ்தவ பாதிரியார் ஹென்றி மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பிரபல பாடல் பின்னணி பாடகியாக இருந்து வரும் ஒருவரின் 15 வயது மகளுக்கு, கிறிஸ்தவ பாதிரியார் ஹென்றி என்பவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவர் மீது போர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னணி பாடகி மகள் உறவினர் ஒருவர் வீட்டில் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்துள்ளார். அப்போது பலமுறை இந்த கிறிஸ்துவ பாதிரியார் ஹென்றி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் முதல் கட்ட முகாந்திரம் இருப்பதால் போலீசார், கிறிஸ்தவ பாதிரியார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police case file Christin father


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->