மாநிலங்களவைத் தேர்தல் பா.ம.க. வேட்பாளர் யார் தெரியுமா?! ஜி.கே.மணி அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


"நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது அ.இ.அ.தி.மு.க.வுடன் செய்து கொள்ளப்பட்ட தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி, வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக கட்சியின் இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை  முன்னாள்  அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறது" என அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK rajyasabha candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->