ஹெச் ராஜா மீது நடவடிக்கை! களத்தில் இறங்கிய பெரியார் அமைப்புகள்!  - Seithipunal
Seithipunal


கோவையில் பெரியார் சிலை மீது வண்ணம் பூசப்பட்ட அடுத்தநாளே, அடுத்தடுத்து கோவில்களில் தீ வைத்த சம்பவத்தில் சேலத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இதனிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார். இந்நிலையில் உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்க பெரியார் திராவிட கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

பின்னர் பெரியார் திராவிட கழகத்தினர், கோவை  மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கோயில் விவகாரத்தில் கைதான கஜேந்திரன், எந்த அமைப்பு மற்றும் எந்த கட்சியையும்  சேர்ந்தவர் அல்ல என போலீஸார் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PDK complaint Against H Raja In Coimbatore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->