அமெரிக்கா செல்லும் ஓ.பி.எஸ்.! வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்லவுள்ளார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 7ஆம் தேதி செல்கிறார்.

பத்து நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதல்வர், அங்கு வீடு வசதி மற்றும் நகர்ப்புற வசதிகளை பார்வையிட அமெரிக்கா செல்கிறார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அமெரிக்கா பயணம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops going to america


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->