எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது.? ஸ்டாலினை விளாசிய ஒபிஸ்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ம் தேதி நடைபெற உள்ளது  இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து மதுரை பெரிய ஆலங்குளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அதிமுக அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை வைத்து வாக்கு கேட்காமல் தங்களை குறை சொல்லி திமுக ஸ்டாலின் வாக்கு கேட்பதாக  குற்றம் சாட்டினார் 

மேலும்  எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி அளித்தார்  

English Summary

o.panneerselvam attack stalin


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal