அள்ளி வந்த ராஜீவ் காந்தியும், உற்சாகத்தில் ஸ்டாலினும்! கடுப்பான தம்பிகளும்!  - Seithipunal
Seithipunal


திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட / ஒன்றிய / நகர / பேரூர் நிர்வாகிகள் - பாசறை பொறுப்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்’

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியின் இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஸ்டாலின் முன்னிலையில்  இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், இன்று (4.2.2021), காலை, கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி ஏற்பாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்  மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் - பாசறை பொறுப்பாளர்களான மாவட்ட பொறுப்பாளர் திருவாடாணை கனி, மாவட்ட பொருளாளர் மண்டபம் காயாம்பு, ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.எஸ்.மங்கலம் இராசா, ஒன்றியச் செயலாளர் இராமநாதபுரம் தேவராஜ், ஒன்றியப் பொறுப்பாளர் மண்டபம் விஜயஇராகவன், திருவாடானை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாண்டி, திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர் ஷோபன், கிளைப் பொறுப்பாளர் சூரன்கோட்டை மதிவாணன், கிளைப் பொறுப்பாளர் கொட்டகை வேலு, பேரூர் பகுதி பொறுப்பாளர் ஆர்.எஸ்.மங்கலம் கோட்டை, பேரூர் பகுதி இணை பொறுப்பாளர் முருகப்பிச்சை, இளைஞர் பாசறை அங்குசாமி, சுற்றுழல் பாசறை தேவா, வீரத்தமிழர் முன்னணி சுரேஷ், இளைஞர் பாசறை துணைப் பொறுப்பாளர் நரசிங்கம், மாணவர் அணி பிரபு, மாணவர் அணி துணைப் பொறுப்பு சாதிக்பாட்ஷா, தேர்போகி பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் மனோஷ், இளைஞர் பாசறை விக்னேஷ், சுற்றுச்சூழல் பாசறை லோகேஷ், இளைஞர் பாசறை துணைப் பொறுப்பாளர் சசிகரன், மாணவர் அணி துணை பொறுப்பு கௌதம், கரன், கருங்குளம் பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் விஜய், இளைஞர் பாசறை டான்சன், சுற்றுச்சூழல் பாசறை ஜான்சன், இளைஞர் பாசறை துணைப் பொறுப்பாளர் சாரதி,மாணவர் அணி துணை பொறுப்பு ஜெயராஜ்,  மாணவர் அணி சபரி, கருங்குளம் ஒன்றியப் பொறுப்பாளர் இராமகிருஷ்ணன், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் சுந்தர், இளைஞர் பாசறை யஷ்டின், சுற்றுச்சூழல் பாசறை அபினு, இளைஞர் பாசறை துணைப் பொறுப்பாளர் குட்டி, மாணவர் அணி மங்களேஷ், தேவேந்திரநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறை தமிழ்வாணன், சுற்றுசூழல் பாசறை ராகுல், இளைஞர் பாசறை துணைப் பொறுப்பாளர் சந்தோஷ், மாணவர் அணி துணை பொறுப்பு கபில், மாணவர் அணியைச் சேர்ந்த கமல், சிவா, ஹரீஸ், பெரியார்நகர் வார்டு பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் வெங்கட், இளைஞர் பாறை பாரதி, சுற்றுச்சூழல் பாசறை அலெக்ஸ், இளைஞர் பாசறை துணை பொறுப்பாளர் ரியாஸ், மாணவர் அணி துணை பொறுப்பு அப்சல், மாணவர் அணியை சேர்ந்த பாரதி, சர்மா, கோபி, பிரசாத், அமிர்தா, கூரிச்சாத்த ஐயனார் பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் சம்பத், இளைஞர் பாசறை அருண்குமார், சுற்றுச்சூழல் பாசறை சுகன்ராஜ், இளைஞர் பாசறை துணைப் பொறுப்பாளர் பார்த்திபன், மாணவர் அணி துணை பொறுப்பு ஜெயராஜ், இளைஞர் பாசறையைச் சேர்ந்த தமிழ்வாணன், விஜய், சுந்தர், அரசன்ராஜ், அசுந்தன்வயல் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் விக்கி, இளைஞர் பாசறை தனுஷ், சுற்றுச்சூழல் பாசறை நிதீஷ், இளைஞர் பாசறை துணை பொறுப்பாளர் அஜித்குமார், மாணவர் அணி துணை பொறுப்பு ரமணா, முனீஸ் கண்ணன், இளைஞர் பாசறை விஜய், மாணவர் அணி அஜய், இளைஞர் பாசறை காமேஷ், கருங்குளம் தெற்கு பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் பாபு, இளைஞர் பாசறை ராஜ்கதிர், சுற்றுச்சூழல் பாசறை இராஜமாணிக்கம், இளைஞர பாசறை துணை பொறுப்பாளர் வையாபுரி, மாணவர் அணி துணைப் பொறுப்பு ஜான், இளைஞர் பாசறையைச் சேர்ந்த ஜெயக்குமார், முத்துவீரன்,  மாணவர் பாசறை பழனிவேலு, தேர்போகி வடக்கு பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் ஹரிகிருஷ்ணன், இளைஞர் பாசறை சக்தி, சுற்றுச்சூழல் பாசறை சுரேஷ், இராமநாதபுரம் நகர் பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் பாலசங்கர், இராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் இராகவ், இளைஞர் பாசறை தவபிரகாஷ், மாணவர் அணி வெற்றி, டி-பிளாக் பகுதியைச் சேர்ந்த பகதி பொறுப்பாளர் குருராஜ், இளைஞர் பாசறை ஆல்பர்ட், முனியன் வலசை பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் சேதுபதி, மாணவர் அணியைச் சேர்ந்த மகேஷ்வரன், சிரோன்மணி, மோர்பண்ணை பகுதி பொறுப்பாளர் சக்தி, பனைக்குளம் பகுதி பொறுப்பாளர் யாசர், இளைஞர் பாசறை சாகுல், பனைக்குளம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் சாகுல், இளைஞர் பாசறை அமீர், முகம்மது இபுராகிம், திருவாடானை சட்டமன்ற பகுதி பொறுப்பாளர் முகமது மீரான், வெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் கார்த்திக், சுற்றுச்சூழல் பாசறை ஆனந்த், இளைஞர் பாசறை துணை பொறுப்பாளர் முருகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிகழ்வின்போது இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் சுப.தங்கவேலன், கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி, தேர்தல் பணிக்குழு இணைத் தலைவர் ராஜகண்ணப்பன், விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், எம்.எல்.ஏ., விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.,   ஆகியோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Cadres joined DMK in Ramanadhapuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->