தமிழகத்தில் அடுத்த ஆட்சி யார்? வெளியான உளவுத்துறை ரிப்போர்ட்.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி தமிழகம் நடைபெற்று முடிந்தது. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது.

தமிழகத்து இதற்காக தமிழகத்தில் 73 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதையும் வரும் 29ஆம் தேதி வரை வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையால் பாஜகவின் மேலிடத் தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியை மீண்டும் தொடரும் என்று அந்த உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளதால், தமிழக பாஜகவின் மேலிடத் தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமிர்ஷா மிகப்பெரிய திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக பாஜகவினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next tn govt who some info


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->