வீடு புகுந்து உன் வாயுலயே வெட்டுவோன்., பாஜக நாராயணனுக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்த விசிக ரவுடி.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருபாதிக்கு,  விசுக்காவை சேர்ந்த ஒருவர் நேரடியாக கொலை மியூரட்டல் விடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் நாராயணன் திரிபாதி. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்றுக்கு, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தில்லை கருணாகரன் என்பவர்,

"அடங்க சங்கி நாராயணா.. விடுதலை சிறுத்தை கட்சி நினைத்தால் பிஜேபி தமிழ்நாட்டில் நடமாடவே முடியாது.

உன் வீட்டில் வந்து உன் வாயிலையே வெட்டுவோம். ஆனால், எங்கள் தலைவர் திருமாவளவன் எங்களை அப்படி செய்ய விட மாட்டார்.

அதனால் நீ அவருக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். இல்லை இதுதான் நீ போட்ட கடைசி டுவிட்டர் பதிவாக இருக்கும்" என்று நேரடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.



இந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாராயணன் திரிபாதி, "கொலை மிரட்டல்., வீடு புகுந்து விடுவார்களாம்... முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, தமிழக காவல்துறையே, இதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா?

 

அல்லது வழக்கம் போல பாஜக மீது பாய்வார்களா? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில்" என்று நாராயணன் திரிபாதி தெரிவித்துள்ளார்.

நாராயணன் திரிபாதிக்கு விசிகவினர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளதை அறிந்த பாஜகவினர் பலரும், தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக அரசு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NARAYANAN THIRUPATHY VS VCK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->