பெயர் மாற்றம் மட்டும் போதாது! – ஆளுநர் மாளிகை குறித்து சிபிஎம் தலைவரின் சர்ச்சை விமர்சனம்...!
Name change alone not enough CPM leaders controversial criticism Governors Mansion
ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசிடம் முன்மொழிந்த பெயர் மாற்ற பரிந்துரையை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின் பேரில், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகை புதிய பெயரில் செயல்பட தொடங்கியுள்ளது.

இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பெயர் மாற்றத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்ததாவது,"கொடிய விஷமுள்ள பாம்புக்கும் நல்ல பாம்பு என்று பெயர் வைத்தால் விஷம் இல்லாததல்ல.
அதேபோல், ராஜ் பவனை மக்கள் பவன் என மாற்றினாலும், அதன் மூலம் குணம் மாறிவிடாது” என்று அவர் விவாதபூர்வமாக கூறினார்.
English Summary
Name change alone not enough CPM leaders controversial criticism Governors Mansion