வெற்றி பெற்று மோடி செய்த முதல் மாற்றம்?!
modi first change after his win
இந்திய முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன தேசிய அளவில் பாஜக 340க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும் நிலையில் உள்ளன, காங்கிரஸ் 95 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளன.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
தேர்தலில் வெற்றி அறிவிப்பு வெளிவந்ததும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கில் இருந்து Chowkidar-ஐ நீக்கினார் அதனை தொடர்ந்து பாஜகவின் முன்னணி தலைவர்கள் முதல் உறுப்பினர் வரை அனைவரும் தங்களது ட்விட்டர் கணக்கில் இருந்து Chowkidar-ஐ நீக்கி வருகின்றனர்.
English Summary
modi first change after his win