கேரளாவுக்கு விரைந்த பிரதமர் மோடி!  - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்புயேற்று கொண்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை ஒருநாள் பயணமாக கேரள மாநிலம் வந்தார். கொச்சி விமான நிலையத்தில் அதிகாலை அவருக்கு கேரளா அரசு சார்பிலும் அந்த மாநில பாஜக சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, இன்று காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் கேரளா குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதனைத் தொடர்ந்து கேரளா பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து இலங்கை மற்றும் மாலத்​தீவு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 9 ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi coming to kerala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->