தமிழிசைக்கு சகோதரராக வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவராக பதவியில் இருந்தவர் தமிழிசை சௌந்தராஜன் இன்று மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், திமுக தலைவர் மு,க,ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, "தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

இதை அவர் ட்வீட் பதிவில் வாழ்த்து பதிவு செய்துள்ளார். அதில் அவர், பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்த தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

ஆக, அடித்தட்டு மக்களின் நலனுக்காக என்றும் உழைத்து அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் பாதுகாப்பார் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

m.k.stalin wishes to tamilisai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->