ஓபிஎஸ்க்கு எதிராக எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் செய்த உதவி.! முதல்வர் ஆகிறாரா ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக மற்றும் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நேற்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இது குறித்த முழு செய்தியை கீழுள்ள வீடியோ பதிவில் காணவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mkstalin helps eps


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->