அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஸ்டாலின் கையில் எடுத்த ஆயுதம்! அச்சத்தில் ஆளும் கட்சி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் அவல நிலைக்குக் காரணமான மக்கள் விரோத அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது என்று ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தெழிற்துறையில் பின்னடைவு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சீரழிவு, பாலியல் வன்கொடுமை, நிர்வாக சீர்கேடு, துறைதோறும் ஊழல் - இருண்ட தமிழகம், தமிழ்நாட்டின் தன்மானத்தை சுயநலவாதிகள் சீர்கெட்ட ஆட்சிக்கு முடிவுகட்டிடும் நேரம் இது.

ஒற்றை புள்ளியில் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழகத்தை மீட்டெடுத்து தன்மானம் காப்போம். என்று  டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதைதொடந்து திருவாரூரில் திமுக ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin tweet in admk and bjp


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->