பசும்பொன்னில் அம்பலப்பட்டு போன ஸ்டாலின், அதிர்ச்சியில் பிகே டீம்!  - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள் மற்றும் 58-வது குருபூஜையையொட்டி, தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக தரப்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ், திமுக தரப்பில் ஸ்டாலின், அமமுக தரப்பில் தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பாஜக சார்பிலும் அஞ்சலி செலுத்த எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், எல் முருகன் சென்றனர். 

அஞ்சலி செலுத்தியவர்களுக்கு மரியாதை செய்யபட்டு, விபூதி கொடுக்கப்பட்டது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கொடுக்கப்பட்டது. விபூதியை வாங்கிய அவர் நாத்திகவாதி என்பதற்காக கழுத்தில் பூசிவிட்டு கீழே தட்டிவிட்டுவிட்டார். அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்பு உண்டாகியுள்ளது. இதற்கு எதற்காக போக வேண்டும் என ஸ்டாலினை வறுத்தெடுத்து வருகிறார்கள். தேர்தலுக்காக ஸ்டாலினை பசும்பொன் அனுப்பிய பிகே டீம் க்கு இது அதிர்ச்சியாக அமைந்துள்ளது. முன்னதாக #GoBackStalin ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin Behave disrespect in thevar Pooja


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->