அரசியலில் கமலும் ரஜினியும் இணைந்தால் ஹிட் தான்.. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.! - Seithipunal
Seithipunal


அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் இன்று பிற்பகல் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.  தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளனர்.

சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து. அப்போது, ரஜினி - கமல் இணைவார்கள் என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு, அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் அதிமுகவுக்கு பாதிப்பும் இல்லை.

அதேசமயம் ரஜினி - கமல் இணைந்தால் 16 வயதினிலே மாதிரி ஒரு நல்ல படம் கிடைக்கலாம் என கிண்டலுடன் கூறினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jayakumar says about kamal and rajini


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->