#BigBreaking: கமல்ஹாசன் கூட்டணியில் மதிமுக.?! சற்றுமுன் வைகோ பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவிக்கையில், 

"திமுகவுடன் மதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவகாரத்தை சுமூகமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து நல்ல ஒரு முடிவை நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொன்று இருக்கிறோம்.

காலதாமதம் ஏன் என்ற விவரங்கள் எல்லாம் நான் சொல்ல முடியாது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்கிறோம், அவர்கள் எத்தனை தொகுதிகள் தருகிறார்கள் என்பது குறித்தெல்லாம் செய்தியாளர்களுக்கு தெரிவிக்க முடியாது.

திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது அதுபோன்று திமுக இல்லை. 6 சீட்டு கொடுத்து விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு உரிய மரியாதையை திமுக கொடுத்துள்ளது. 

திமுக-மதிமுக தொகுதி பங்கீடு இறுதி முடிவு வந்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கின்றோம். கமலஹாசன் கூட்டணியில் மதிமுக இடம்பெறவே வாய்ப்பு இல்லை." என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk no alliance mnm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->