இணையத்தில் வைரலாகும் மம்தா பானர்ஜி வீடியோ!! - Seithipunal
Seithipunal


திகா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீரென வாகனத்தை நிறுத்துமாறு கூறிய அவர். சாலையோரம் இருந்த தேநீர் கடைக்கு சென்று கடையின் உரிமையாளரிடமிருந்து தேநீரை கலக்கும் குடுவையை வாங்கி அவரே தேநீர் தயாரித்தார்.

இதற்கு பிறகு, கடைக்கு வெளியே இருந்த மர மேஜையில் அமர்ந்திருந்த அமைச்சரவை சகாக்களான சுவேண்டு அதிகாரி, சுப்ரதா முகர்ஜி ஆகியோருடன் அமர்ந்து கொண்ட மம்தா பானர்ஜி. அவர் தயாரித்த தேனீரை விநியோகிக்குமாறு கடை உரிமையாளரை கேட்டுக் கொண்டார். முதலமைச்சரின் வருகையை அறிந்த பொதுமக்கள் அனைவரும் அந்தப் பகுதியில் கூடினர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamtha viral video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->