அழகிரியை வம்புக்கிழுத்த உதயநிதி., கொந்தளிப்பாரா அஞ்சாநெஞ்சன்! மதுரையில் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக ஆனையூர் பகுதியில் 48 வது வார்டு சின்ன புளியங்குளம் கம்மாய் தூர்வாரி கரை அதை அகலப்படுத்தி நடைபாதை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடக்க உள்ளது. 

மதுரை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தப்பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இதனால், மதுரை வரும் உதயநிதியை வரவேற்க மதுரை மாவட்டம் எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மு.க அழகிரியை வம்பிழுக்கும் வகையில் ”உங்கள் பெரியப்பா மு.க அழகிரியின் கோட்டைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே வருக வருக என பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள மு.க அழகிரி தற்போது மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai udhayanethi poster issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->