நாளை முதல் முழு ஊரடங்கு., முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொழில் துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் நாளை முதல் வரும் 24ம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் வளாகத்தில் தொழில் துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

m k stalin meeting for lockdown


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->