நாங்குநேரி தொகுதியில் திமுகவா.? காங்கிரஸா.?! ஸ்டாலினை சந்தித்த அழகிரி.!  - Seithipunal
Seithipunal


தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலினை, சந்தித்து பேசியுள்ளார். 

திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்களை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில், சந்தித்து உரையாற்றியுள்ளார். 

ks alagiri press meet SEITHIPUNAL

இந்த சந்திப்பிற்கு பிறகு  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர், "வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

நாங்குனேரி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்த பின்னர், அது குறித்து இருதரப்பும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KS ALAGIRI MEETS STALIN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->