வெற்றி.. வெற்றி.. தினகரனை வீழ்த்திய அமைச்சர்.! பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுருண்ட அமமுக.! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரும் மறைந்த பின்னர் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இந்த தேர்தலை சந்திப்பது இது மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அதுமட்டுமல்லாமல் நாம் தமிழர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதால் இன்று தேர்தல் மிகப்பெரிய பதற்றத்திற்கு ஆளானது. 

இத்தகைய சூழலில், டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கோவில்பட்டி கடம்பூர் ராஜு 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்ந்து கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜுவின் வெற்றி உறுதியாகியுள்ளது அதிமுகவிற்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovil patti results on 8.30pm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->