பாஜகவுக்கு முதல் வெற்றி., தமிழகத்தில் மீண்டும்., மீண்டும்., மலரும் தாமரை.!  - Seithipunal
Seithipunal


கமுதி அருகே பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் முதல் வெற்றி இதுவாகும்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியின் 14 வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சத்யா ஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

எதிர்த்து எந்த வேட்பாளரும் போட்டியிடாத காரணத்தினால், தற்போது அவர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்த்து யாருமே போட்டியிடுவதால் பாஜக வேட்பாளர் சத்யா ஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் முன்னதாக சுயேச்சை வேட்பாளர்கள், அதிமுக, திமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் என மொத்தம் 5 க்கும் மேற்பட்டோர் போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamuthi bjp candidate won


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->