யாரும் எதிர்பார்க்காத வகையில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம்!! வாங்கிய வாக்குகள்?! - Seithipunal
Seithipunal


இந்திய முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி  வருகின்றன தேசிய அளவில் பாஜக 300குக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னணியில் உள்ளது காங்கிரஸ் 95 இடங்களில் முன்னணியில் உள்ளன, தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 37 இடங்களிலும்., அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி தேனி மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது , 20வது மக்களவை தொகுதிகளில் அமமுகவும்,12 மக்களவை தொகுதிகளில் மக்கள் நீதி மையமும், 6 மக்களவை தொகுதிகளில் நாம்தமிழர் கட்சியும் 3வது இடத்தை பிடித்துள்ளன

தற்போதைய நிலவரப்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் வாங்கிய வாக்குகளில் விவரம்:

கோவை 129293 

தென்சென்னை : 90450
 
வடசென்னை : 79609 

மதுரை  : 73740

திருப்பூர்  : 63722

பொள்ளாச்சி  : 59120  

விருதுநகர்  : 56730

ஸ்ரீபெரும்புதூர்  : 50867 

ஈரோடு  : 47574

சேலம்  : 45125

திருவள்ளூர்  : 44292

கடலூர்  : 22435

சிதம்பரம்  : 10669


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal haasan mnm party vote results


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->