முதல்வரான ஓபிஎஸ்., துணை முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி..! மதுரையில் சலசலப்பு.!! - Seithipunal
Seithipunal


மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம், திருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து நேற்று நிர்வாகிகள் கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்த முழு விபரத்தை கீழுள்ள வீடியோ பதிவில் காணவும். 

English Summary

in madurai admk meeting notice published ops is tn cm and eps assistant cm


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal