பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும், மு.க. ஸ்டாலினுக்கு தொடர்பு.. வெளியான பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தொடர்புள்ளதாக அரசியல் பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்ததை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்தார். அதேபோல் தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டித்தார். தற்போது குடியுரிமை சட்டம் தவறு என இம்ரான் கான் கூறியுள்ளார். 

திமுக தலைவரும் தற்போது எதையும் கூறி, போராட்டங்கள் நடத்தி வருகிறார். எனவே இம்ரான்கானுக்கும், முக ஸ்டாலினுக்கு தொடர்ப்பு இருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன் என்று பாஜக பிரமுகர் கருநாகராஜன் கூறியுள்ளார். காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுத்தனர். 

ஆனால் இத்திட்டத்தை எதிர்த்து இரண்டு பேர்தான் ஒருவர் இம்ரான்கான் மற்றொருவரும் முக ஸ்டாலின் எனவும் கூறியுள்ளார். மேலும் இன்று பாஜக சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தில் திமுக தலைவருக்கு எதிராக போராட்டம் மட்டுமல்ல. இந்த சட்டத்தால் இஸ்லாமிய சகோதரர்கள் பயம் கொள்ள தேவை இல்லை என்பதை விளக்கி கூறி போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imrankhan and mk stalin contact


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->