ப.சிதம்பரத்திற்கு அறிவில்லை விளாசிய எச்.ராஜா..ஏன் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்து இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்ரசரான ப.சிதம்பரத்தை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா "பொருளாதார அறிவு இல்லாதவர்" என்று விமர்சித்து இருக்கின்றார். 

கோவை மாவட்டத்தில் இருக்கும் மேட்டுபாளையத்தில் துண்டு பிரசுர பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறித்து பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கு பதிவை கண்டித்து, எதிர்ப்பு தெரிவித்து மேட்டுபாளையம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா கலந்து கொண்டார். 

அப்போது கண்டன உரையாற்றிய எச்.ராஜா அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, "ப.சிதம்பரத்தின் பட்ஜெட் நாட்டிற்கு எதாவது நல்லது செய்து இருக்கின்றதா.? ப.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர்" என்று தெரிவித்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hraja attack congress chidambaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->