பீஸ்ட் படம் குறித்து, பரபரப்பான கருத்தை கூறிய எச்.ராஜா.!  - Seithipunal
Seithipunal


பீஸ்ட் திரைப்படத்திற்கு எதிராக கருத்துக்களை கூறி அந்தத் திரைப்படத்திற்கு நான் ப்ரோமோஷன் செய்ய விரும்பவில்லை என்று பாஜகவின் நிர்வாகி எச்.ராஜா தெரிவித்திருக்கிறார். 

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகி விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்ட பொழுது அவரிடம் பீஸ்ட் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு, "இந்த படத்தை நான் பார்க்கவில்லை. எனவே, அது குறித்து பேசி புரமோஷன் செய்ய விரும்பவில்லை." என்று தெரிவித்துவிட்டார். 

பீஸ்ட் திரைப்படத்திற்கு பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இப்படத்தை புரமோஷன் செய்யமாட்டேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja about beast movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->