பாஜக அமைச்சரவையில் மாற்றம்.. புதிய அமைச்சர்கள் தேர்வு.!! - Seithipunal
Seithipunal


கோவா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் சில நாட்கள் முன்பு பதவி விளக்கினார். 10 எம்எல்ஏக்கள் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். 

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் 10 பேரும் பாஜகவில் இணைந்தனர். தற்போது 10 எம்எல்ஏக்களின் இணைந்ததன் மூலம் கோவா சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 27 ஆக உள்ளது. நீண்ட நாட்களாக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது பலம் குறைந்துள்ளது. 

புதிதாக இணைந்துள்ள எம்எல்ஏக்கள் சிலருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்துள்ளது. கோவா அமைச்சரவை  மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goa Congress MLA join in BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->