நிதி அமைச்சர் திடீர் பதவி விலகல்., அதிர்ச்சியில் பாஜக!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு நிதி அமைச்சர் ராஜேஷ் அகர்வாலும், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜாங்க மந்திரி அனுபமா ஜெய்ஸ்வாலும் தங்கள் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தனர்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, உத்தரபிரதேச மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்ய இருந்தது, ஆனால் முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமானதால், அமைச்சரவை விரிவாக்கம் ஒத்தி வைக்கப்பட்ட்டது நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அமைச்சரவை விரிவாக்கத்தின்போது  புதிதாக 12-க்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

finance minister resign his post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->