பாஜகவில் இணையும் பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை.? - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் பல திரைப்படங்களிலும் தற்போது சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார். சில நாட்கள் முன்பு இவர் வாட்ஸ் ஆப் மூலம் சிலர் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கூறி பரபரப்பைக் கிளப்பினார்.


 
இந்நிலையில் நடிகை ஜெயலட்சுமி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து, ஜெயலட்சுமி இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
 
சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைவதை வழக்கமாக்கியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது சின்னதிரை நடிகர், நடிகைகளும் சேர்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous serial actress join bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->