தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமித்ஷா.. நினைத்ததை சாதித்த எடப்பாடி.! ஆடிப்போன அமமுகவினர்.! - Seithipunal
Seithipunal


தினகரன் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த ரகசியங்கள் அனைத்தும் தற்போது வெளியாகி உள்ளதால், தினகரன் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

ரகசியமாக நடத்தப்பட்ட பத்திரப்பதிவுகள் எல்லாம், எப்படி லீக் ஆனது என்பதை அதிகாரிகள் புட்டு புட்டு வைக்கிறார்கள். புதுச்சேரி பண்ணையில் தினகரன் பதுக்கி வைத்து, அதன்பிறகு அதை அங்கிருந்து ஏமாற்றியதை அதிகாரிகள் கண்டுபிடித்ததால் தினகரன் கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் பாஜக எதிர்ப்பை குறைத்துக்கொள்ள தினகரன் முடிவு செய்துள்ளாராம். அதேபோல் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வர இருப்பதால்தான் அதிகாரிகள் புதுப்புது விஷயங்களை வெளியே கொண்டு வருவதாக மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எடப்பாடி பழனிசாமி வைத்த வேண்டுகோளால் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளை இறக்கிவிட்டதாக  கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps plan ttv dinakaran shock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->