சோகத்தில் அதிமுகவினர்! வருத்தத்தில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்! - Seithipunal
Seithipunal


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக கழகத்தின் மூத்த உறுப்பினருமான, அய்யாசாமி உடல்நல குறைவால் காலமானார்.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைத் தலைவரும், வாசுதேவநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அ. மகேந்திரனின் தந்தையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக கழகத்தின் மூத்த உறுப்பினருமான, அய்யாசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலன்றி மரணமடைந்தார்.

இவர் இறப்பினால் அதிமுகவினர் சோகத்தில் உள்ளனர். எம்.எல்.ஏ மகேந்திரன் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னிர்செல்வம் மற்றும் அதிமுகவினர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வத்தின், ஆதரவு எம்.எல்.ஏ மனோகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps ops sad


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal