இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்! அதிர்ந்துபோன கட்டிடங்கள்! - Seithipunal
Seithipunal

இன்று காலை  ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தன. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை 6.54 மணியளவில் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹன்லி பகுதியில் இருந்து வடமேற்கில் 51 கிமீ தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தன. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

earth quick in india

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?

Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?

Seithipunal
--> -->